செயல் நோக்கம்

செயல் நோக்கம் 

ஓக்லஹோமா நகரம் மற்றும் சுற்றுப்புறங்களில் வசிக்கும் குழந்தைகள் தமிழ் மொழியில் படிக்க, எழுத மற்றும் பேசக் கற்றுக்கொடுப்பதுடன் தமிழ் கலாச்சாரத்தைப்  பற்றியும் தெரிந்து கொள்ளச் செய்வதுமே இப் பள்ளியின் நோக்கமாகும்.